chennai சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோய் தொற்றால் மான் உயிரிழப்பு நமது நிருபர் மார்ச் 18, 2022 சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் தொற்றால் மான் உயிரிழந்துள்ளதாக சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.